http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[ 95 Issues ]
[ 1159 Articles ]
Home     About US     Facebook     Font Problems    
Issue No. 88
 
இதழ் 88
அக்டோபர் 16 - நவம்பர் 17, 2012

தலையங்கம்
செயத்தக்க செய்யாமையானும் கெடும்

கதைநேரம்
சேரர் கோட்டை புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 35

கலையும் ஆய்வும்
பசுபதிகோயில்
அறுவர்க்கு இளையநங்கை - 1

இலக்கியச் சுவை
வாசிப்பில் வந்த வரலாறு - 3
சேரர் கோட்டை புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வரலாறு டாட் காம் திங்களிதழில் மூன்று வருடங்களுக்கும் மேல் வெளியாகி என்னுடைய உடல்நலக் குறைவின் காரணமாக இடையிலேயே நிறுத்தப்பட்ட சேரர் கோட்டை வரலாற்றுப் புதினம் தற்போது இறையருளால் முழுமையடைந்து புத்தக வடிவம் பெற்றுள்ளது. 1150 பக்கங்கள் கொண்ட இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் புதினத்தின் வெளியீட்டு விழா வரும் ஜுலை 21ம் தேதி கும்பகோணத்தில் முனைவர். இரா. கலைக்கோவன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வரலாற்றில் நேயம் கொண்ட அனைவருக்குமான இவ்விழாவில் நேரில் கலந்து கொள்ளுமாறு வரலாறு டாட் காம் வாசகர்களை அன்புடன் இருகரம் கூப்பி அழைக்கிறோம்.
குறிப்பு - ஜூலை 21 முதல் உடுமலை டாட் காம் (http://www.udumalai.com) வலைத்தளத்திலும் உடுமலை புத்தக நிலையத்திலும் (நி11, ரெயின்போ ஆர்கேட், பாண்டி பஷார், ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் எதிரில், தி. நகர், சென்னை - 17)) சேரர் கோட்டை புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். உடுமலை தொடர்புக்கு - 91-73-73 73 77 40.


இடம் - ஹோட்டல் பேரடைஸ் ரெசார்ட் 3/1216, தஞ்சாவூர் மெயின் ரோடு, தாராசுரம், அம்மாபேட்டை, கும்பகோணம் - 612103 தொலைபேசி - 0435-2416469, 0435-3291354
நாள் - 21 ஜூலை 2012 மாலை 5 மணி

நிகழ்ச்சி நிரல்

5 தமிழ்த்தாய் வாழ்த்து
5.10 - 5.20 அறிமுக உரை - திரு. சு. சீதாராமன், பதிப்பாளர், கமலம் புக்ஸ், கும்பகோணம்.
5.30 - 6.15 நூல் வெளியீடு
வெளியிடுபவர் - முனைவர் இரா. கலைக்கோவன். இயக்குநர், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சி.
முதல் பிரதிகளைப் பெற்று வாழ்த்துவோர் -
முனைவர் மா.ரா. அரசு, இயக்குநர், டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம், சென்னை.
திரு. சுந்தர் பரத்வாஜ், இயக்குநர், ஆதித்யா ஹெரிடேஜ் வில்லா, சென்னை.
6.15 - 6.30 விருந்தினர்களைச் சிறப்பித்தல்
6.30 - 7.00 ஏற்புரை - திரு. கோகுல் சேஷாத்ரி (http://www.gokulseshadri.in)
7.00 - 7.10 வாழ்த்துரை - திரு. இராமகிருஷ்ணன், காவல்துறை இணை கண்காணிப்பாளர், கடலூர்.
7.10 - 7.30 தலைமையுரை - முனைவர் இரா. கலைக்கோவன்,
7.30 - 7.40 நன்றியுரை - திரு. சோ. பழனியப்பன், கும்பகோணம்.
7.45 விழா நிறைவு
(நிகழ்ச்சித் தொகுப்பாளர் - திருமதி ஸ்ரீவித்யா மிருதுள்)



இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events
சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா
சிறப்பிதழ்கள்
Special Issues
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்
புகைப்படத் தொகுப்பு
Photo Gallery
சேரர் கோட்டை
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter