தமிழக வரலாற்றாய்வு சார்ந்த தகவல்களின் தொகுப்பு
Online Catalogue of Research Materials on Tamilnadu History





உதவி / Help
  • அருகிலுள்ள தேடற்பெட்டியில் நீங்கள் தேடவிரும்பும் தலைப்பைத் தட்டச்சு செய்யுங்கள். கூடவே, கட்டுரை, நூல், ஆய்வேடு என்னும் இனங்களில் எந்த வகையான படைப்பைத் தேடுகிறீர்கள் என்பதையும் சுட்டி, Search Button ஐ அழுத்தவும்.
  • தேடுபொறி, வரலாறு.காம் தகவல் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டுள்ள படைப்புக்களில் தலைப்பிலும் விவரத்திலும் உங்கள் தலைப்போடு பொருந்தி வருவனவற்றைத் தேடிக்கண்டறிய முயலும்.
  • தேடுசொல்லுடன் பொருந்தி வரும் கட்டுரைகள், நூல்கள், ஆய்வேடுகளைப் பற்றிய விபரங்கள் காண்பிக்கப்படும்.

கவனம் - இத்தேடுபொறி Google போன்றதொரு இணையதளத் தேடுபொறி அன்று. எங்கள் தகவல் களஞ்சியத்தில் (Database) பதியப்பட்டுள்ள விவரங்களில் மட்டுமே தேடல் நடைபெறும்.

  • Please enter the search criteria or title in which you want to search. Also, choose the category of research material in which you want to search - like Research articles, Books and Thesis. Press the search button.
  • Our search engine will look for related material in our database. Search will be executed against the categories Title and Description.
  • Materials that match your seach criteria will be displayed.
Note: This is not an Internet based search engine like Google. Our search engine works only against our database.
தமிழக வரலாற்றாய்வின் பரிணாமம் மற்றும் பரிமாணத்தைத் தொகுத்தளிக்கும் ஓர் எளிய முயற்சி. தமிழக வரலாறு தொடர்பாக எத்தகைய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் ஓர் ஆய்வைத் தொடங்குமுன், இதற்கு முன் இதே ஆய்வு பிறரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதன் முடிவு என்ன, அது தொடர்பான விவரங்களை எங்கே, எப்படிப் பெறலாம் என்பதையும் தெரிந்து கொள்ள உதவும் ஒரு வழிகாட்டி. 

மேலதிக விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.