http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 149
இதழ் 149 [ மே 2020 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
புள்ளமங்கைக் கோயில் ஓர் ஆய்வுச்சுரங்கமாகவே அமைந்திருக்கிறது.
மேலே உள்ள படத்தைப் பாருங்கள். இது அனிமேஷனோ அழகுக்காக வரையப்பட்ட படமோ அல்ல. எடுக்கப்பட்ட உண்மையான அளவுகளை வைத்து உருவாக்கப்பட்ட தள வரைபடம். முன்னது வரைபடம். அடுத்தது உண்மையான ஆலயத்தின் உச்சித்தோற்றம். இரண்டிலும் உள்ள வட்டங்கள் தள ஆரத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட விழைகிறேன். ஆரத்தை அடிப்படையாக வைத்து வரைந்த வட்டத்தின் பகுப்புகள் ஒவ்வொன்றும் 30 பாகை கொண்டது. இங்குச் சாலைப் பத்திக்கு இரண்டு பகுப்பும் கர்ணப் பத்திக்கு ஒரு பகுப்புமாக மொத்தம் 12 பகுப்புகள் காட்டப்பட்டுள்ளன! மையத்திலிருந்து கிளம்பும் இப்பகுப்புகள் சாலை மற்றும் கர்ணகூடுகள் சந்திக்குமிடத்தில் தொடுவதைப் பாருங்கள்! நமது 1000 வருடத்துப் பொறியாளர்களின் அறிவை வியந்து பகிர்தலில் மகிழ்கிறேன்! |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |