http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 46
இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ] இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். கீழே காணப்படும் புகைப்படத் தொகுப்பு நாங்கள் அனைவரும் முனைவர் கலைக்கோவனுடன் மேற்கொண்ட பல்வேறு பயணங்களின்போது எடுக்கப்பட்டதாகும். வரலாற்று உண்மைகளைத் தேடி இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நடந்த அந்தப் பாதங்களின் கடந்த ஐந்து வருடச் சுவடுகள் மட்டுமே இங்கு பதிவாகியிருக்கின்றன.
மற்றவற்றை அடுத்த நூற்றாண்டின் தமிழக வரலாறு பதிவு செய்யும். அன்புடன் ஆசிரியர் குழு ஓயாத உழைப்பே ஓர் உருவாய்... சிந்தனையே செல்வமாய்... பண்பாட்டுச் சிகரத்தை வியக்கும் கலைச் சிகரம் தலை மாணவியுடன் தளராத பயணம் மேடையில் ஏறிவிட்டால் தடையற்ற மடைவெள்ளம் அறுபது நிறை அறிஞருக்கு ஆதீனத்தார் வாழ்த்து முப்பெரும் விழாவில் முத்தான முதல் உரை ஆய்வுக் குறிப்புக்கள் ஆயிரமாயிரம்.... மறக்கவே முடியாத முதல் பயணங்கள் பல்லவ உளிகளைப் பார்த்துப் பார்த்து வியப்பு வரலாற்றைத் தேடித் தேடியே நடந்த வாழ்க்கைப் பயணம் ஓயாத உடலும் ஓய்ந்திருக்கும் ஒரு பொழுது குடைவரைகளுடன் மாறாத மயக்கம்... மணி மணியாய் இரு மாணவியர் உடன் பயணிப்பவர்களையும் சிகரத்திற்கு அழைத்துச் செல்லும் உள்ளம் உரத்த சிந்தனைகளிலேயே ஊறி நிற்கும் உள்ளம் பல்லவ ஒருகல் தளிகளில் தன்னைப் பறிகொடுத்த இதயம் வரலாறு டாட் காமின் இதயமொன்றிற்கு வழியனுப்பு விழா மேடை தோறும் முழங்கும் தமிழ் சிறிய குறிப்பேட்டில் சிக்கிவிடும் பண்டைய வரலாற்று அதிசயங்கள்... கல்வெட்டுக்களைத் தேடிக் காடுகளிலும் மலைகளிலும்... இதயத்தை எப்போதுத் தொட்டுவிடும் இராஜராஜீஸ்வரம் விமானத் தளத்தில்... வரலாறே வாழ்வாக.... வாழ்வே ஒரு வரலாறாக..... கலைப்பிரியருடன் இசைப்பிரியர் இரு சிகரங்களுள் எது உயரம் ? அடக்கமே உருவான ஆய்வாளர் பாலாவுடன்... (கோயில்) கட்டுமானக் கலைக்குள் கமலை கைப்பிடித்து அழைத்துச்சென்ற கலை... சோழர் கால ஆடற்கலையை அடையாளம் காட்டிய கலை.... மாணவர்களை முனைவர்களாக மாற்றும் கலை.... வெயிலாவது, மழையாவது!! ஆய்விற்குப் பிறகுதான் அவையெல்லாம்!! உயரம் என்று எதுவுமே இல்லை. முயற்சியுடையவர்களுக்கு எல்லாமே தொட்டுவிடும் தூரம்தான்! செயலை முடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தபிறகு, ஏணி இருந்தால் என்ன, சாரம் இருந்தால் என்ன? எதுவுமே இல்லாவிட்டால்தான் என்ன? ஆண்டிச்சிப்பாறையில் ஆய்வு முடிந்த அமைதியுடன் தமிழிசையில் தன்னையே மறக்கும் கலை... புதிய கலைத்தொழில் நுட்பங்கள் கற்க அஞ்சாத கலை... ஆய்வுகள் அனைத்துமே மீளாய்வுக்குட்பட்டவையென்னும் உறுதி இராஜசிம்மருக்கும் இராஜராஜருக்கும் இதயத்தில் தனியிடம் கல்வெட்டுப் பாடங்களில் துளியேனும் பிழைகளைப் பொறுக்கார் வரலாற்றை நோக்கி வாருங்களென்னும் அறைகூவல் வையத்துள் வாழ்வாங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் வாழ்வை நிறைவாக வாழ்ந்தோமென்கிற உணர்வே மி(ஞ்சு)ச்சம்... |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |