http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[135 Issues]
[1456 Articles]
Home About US Temples Facebook
Issue No. 65

இதழ் 65
[ நவம்பர் 15 - டிசம்பர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

காக்கைக்கும்
திருநறையூர் நினைவகம்
மூவரை வென்றான் குடைவரை
லக லக லக
சங்கீத லெட்டர் பேட்
காதல் என்பது ......
இதழ் எண். 65 > பயணப்பட்டோம்

சென்றமாத ஆரம்பத்தில் எங்கள் நிறுவனத்தின் ஜப்பானிய வாடிக்கையாளர்களைத் திருவனந்தபுரத்தில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்புத் தரப்பட்டது. அதில் ஒருநாள் சுற்றுலாவும் அடக்கம். வழக்கமாகப் படகுச்சவாரி, ஆயுர்வேதச் சிகிச்சை போன்றவற்றிற்கு அழைத்துச் செல்லப்படுபவர்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என்றெண்ணித் தமிழகத்திற்கு அழைத்து வந்தேன். ஒருநாள் மட்டுமே இருந்ததால், திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி சென்று திரும்புவதாக முடிவானது. தக்கலையை நெருங்கும்போதுதான், 'மணிசித்ரதாழு', 'சந்திரமுகி' புகழ் பத்மநாபபுரம் அரண்மனை அருகில் இருப்பதாக ஓட்டுநர் கூறினார். உடனே வண்டியை அரண்மனையை நோக்கித் திருப்பினோம். வளாகத்திற்குள் சென்று வண்டியை நிறுத்தவும் ஒருமணிக்கு மதிய உணவுக்காக அரண்மனை மூடப்படத் தயாராவதற்கும் சரியாக இருந்தது. ஒருமணிக்கு இரண்டு நிமிடங்களே இருக்க, அவசர அவசரமாக நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.

அங்கு நாங்கள் பார்த்தவற்றை ஒரு புகைப்படப் பயணமாக வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

































































































மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.