http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[132 Issues]
[1438 Articles]
Home About US Temples Facebook
Issue No. 38

இதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ]
3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

தரிசனம் கிடைக்காதா!!!
பிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்
கதை 11 - ஒளி
திரும்பிப் பார்க்கிறோம் - 10
இராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)
இராஜசிம்மர் நினைத்தார்; இராஜராஜர் முடித்தார்
A Megalithic Pottery Inscription and a Harappan Tablet : A case of extra-ordinary resemblance
Agricultural Terms in the Indus Script - 2
அங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)
Silpi's Corner-Introduction
Silpi's Corner-01
Links of the Month
ஆனங்கூர் - உத்தமரா? பராந்தகரா?
நீலப் பூக்களும் நெடிய வரலாறும்
இதழ் எண். 38 > கலையும் ஆய்வும்
இராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)
லலிதாராம்
அன்பார்ந்த வாசகர்களே,

கலைமாமன்னர் இராஜசிம்மப் பல்லவரின் படைப்புகளை வார்த்தைகளால் வர்ணிப்பதைவிட, புகைப்படத்தொகுப்பு மூலம் விருந்தாக அளிப்பது பொருத்தமாக இருக்கும் என்றெண்ணி இங்கே பகிர்ந்து கொள்கிறோம். பார்த்து மகிழுங்கள்.



1. அதிரணசண்டேசுவரத்தின் கனவுக் கல்வெட்டு






2. காலத்தை வென்று நிற்கும் கடற்கரைக்கோயில்






3. கொற்றவை வாழ் குடிசைக்கோயில்






4. கிருஷ்ணன் ஓட்டாத அர்ஜுனன் ரதம்






5. கூர்ந்து நோக்கின் வேழம் தெரியும். கூர்ந்து கேட்கின் ஓசைகூடக் கேட்கும். ஓசை மணியோசையா அல்லது உளியோசையா?






6. பெருமாள் பிடிக்கப்போய் பீமனில் முடிந்தது.






7. முருகன் உண்டு... உமையொரு பாகனாய் சிவனும் உண்டு... கருடன் ஏறும் மாயோனும் உண்டு. இன்னும் பல பேர் கல்லில் சமைந்திருக்க, பெயரளவில் இருக்கும் யதிஷ்டிரனுக்குத்தான் அடித்தது யோகம்.






8. பணிதலின் விளக்கம்போல் பத்திமை பூண்டு நிற்கும் சண்டேசுவரர்






9. அடிமுடி அறியவொண்ணாதவர் முன் பாய்ந்து வரும் கங்கை எம்மாத்திரம்? கொட்டம் அடக்கப்பட்ட கங்கையின் ஓய்வு






10. பக்தர்களைப் பாதுகாக்கும் பரந்தாமன் கருடனின் எஜமான விசுவாசத்தை ஏற்கமாட்டாரா என்ன?






11. பாணர் பாடுவது தேவாரமா? அதுவும் இராஜசிம்மர் காலத்தில்!






12. இறைவனின் நெருக்கமான நேயம் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகளை முகத்தில் படமாய்க் காட்டும் மானுட வடிவிலான நந்தி






13. தலைவர் கை தலைப்பட்ட மகிழ்ச்சிப் பூரிப்பில் முகத்தில் கூச்சம் பூசிய துள்ளலுடன் அடியவரும் 'எப்படி இருக்கிறது இந்தப் பண்?' என்ற பார்வையுடன் வீணாதரரும்






14. இயமனுக்குத் திண்டாட்டம்; வதம் செய்பவருக்குக் கொண்டாட்டம்






15. வதம் செய்வதோ ஒரேயொரு ஜலந்திரனை! ஆனால் முகபாவமோ கோணத்திற்கு ஒன்று!!







16. தமிழ்நாட்டின் முதல் காளிங்கவதச் சிற்பம்







17. அரிதான தலையலங்காரத்தில் உள்ள ஈசனின் அரவணைப்பில் பல்லவ நந்தி







18. 'இறைவனே குடும்பிதான்' என்று இல்லற வாழ்வின் சிறப்பை எடுத்துரைக்கும் சோமாஸ்கந்தர் தொகுதி







20. திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பதுபோல் ஆடல்வல்லானுக்கே பரதம் ஆடிக்காட்டும் தண்டு முனிவர் பெரிய ஆள்தான்! ஆனால் இறைவனுக்கு முன் சிறிய ஆள்தான்!!







21. அங்காலயத்துடன் கம்பீரமாக நிற்கும் பனைமலை தாளகிரீசுவரர் ஆலயம்






22. ஓவியமா? புகைப்படமா? இல்லையில்லை. பனைமலையிலிருந்து உமை நேரில் வந்திருக்கிறாள்!









this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.