http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[132 Issues]
[1438 Articles]
Home About US Temples Facebook
Issue No. 60


மூத்த இதழ்கள்
Previous Issues



பகுதிகள்
Sections

தொடர்கள்
Series
கட்டுரைகள்
இராஜகேசரி
கல்வெட்டாய்வு
கட்டிடக்கலை ஆய்வு
கோச்செங்கட் சோழன் யார்?
பழுவூர்ப் புதையல்கள்
வலஞ்சுழிப் பயணங்கள்
வரலாற்றின் வரலாறு
திரும்பிப் பார்க்கிறோம்
கல்வெட்டுக் கதைகள்
பைசாசம்
அவர்
சங்கச் சிந்தனைகள்
சங்கச்சாரல்
Silpi's Corner
சேரர் கோட்டை
சிதையும் சிங்காரக் கோயில்கள்
Chola Ramayana
தேடலில் தெறித்தவை
பெரியபுராண ஆய்வு
மகேந்திரர் நாடகங்கள்
Pudukkottai Cave Temples
மாடக்கோயில்கள்
குடைவரைகள்
பல்லவர் பாதையில்
தமிழ் அமுதம்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
இதழ் 60
[ ஜுன் 15 - ஜுலை 15, 2009 ]
மு. நளினி
பகுதி: சிறப்பிதழ் பகுதி
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை உறுப்பினர்களையும் ஒன்றிணைப்பது எளிதான செயலன்று. தம் குடும்பத்தைச் சேர்ந்த அடுத்த தலைமுறையினர் தங்களுக்குள் நெருக்கமாவதுடன் அவரவர்தம் பெற்றோர்களையும் பிற உறவுகளையும் நன்கு புரிந்துகொண்டு, ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி வளரவும் வாழவும் வேண்டும் என்பதற்காகவே இத்தகு சந்திப்புகளை அரசு சாரும் டாக்டரும் இணைந்து உருவாக்குகிறார்கள் என்பதை அறிய நேர்ந்தபோது என் உள்ளத்தில் அவர்கள் இருவர் மீதும் பெருமதிப்பு ஏற்பட்டது.
மா. இலாவண்யா
பகுதி: சிறப்பிதழ் பகுதி
அவர் பல ஆய்வுகள் செய்திருக்கும் பொழுதும், நல்ல ஒரு ஆசிரியராக இருந்தாலும் தன்னையும் ஒரு மாணவராகவே கருதும் உள்ளம் கொண்டவர். பலவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வமுடையவர். எவரிடம் நல்ல பண்புகள் இருந்தாலும் அதைக் கண்டு அவற்றை கடைபிடிப்பவர் அவர். மாணவர்களிடமும் அன்பாக ஒரு தோழர் போல பழகுபவர். அவரிடம் நாங்கள் கற்றிருப்பதும் பல அவ்வகையில் நாங்களும் அவரின் மாணவர்கள் தாம் என்று கூறுவதில் பெருமைப்படுகிறோம்.
லலிதாராம்
பகுதி: சிறப்பிதழ் பகுதி
வரலாறு.காம்-க்கு பரிச்சயம் ஆனவர்தான் என்ற போதும், பேராசிரியர் மா.ரா.அரசுவுக்கு வரலாறு.காம்-ஐப் பற்றித் தெரிந்த அளவுக்கு வரலாறு.காம்-க்கும் அதன் வாசகர்களுக்கும் மா.ரா.அரசுவைப் பற்றி அதிகம் தெரியாது. அப்படித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இந்தச் சிறப்பிதழைத் தயாரித்ததன் மூலம் எனக்குக் கிடைத்தது. யாம் பெற்ற இன்பம் பெருக எம் வாசகர்களும்.
ச. கமலக்கண்ணன்
பகுதி: சிறப்பிதழ் பகுதி
இதழியல் இமயம். டாக்டர். மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தின் இயக்குனர். சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறை மாணவர்களின் இச்சையப்பர். என் ஆவணக்காப்பகம். எனக்கு மட்டுமன்று. இந்த நாட்டில் எழுத்தார்வம் கொண்ட அத்தனை தேடும் நெஞ்சங்களுக்கும் இவர்தான் ஒளிவிளக்கு. மெல்லச் சிரிப்பவிழும் சொற்களுடன் இவர் தொடர் அம்புகள் எய்யும் பொழுது வலிக்காமல் வலிக்கும் என்றாலும், சிரிக்காமலும் இருக்க முடியாது.
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.