http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[166 Issues]
[1663 Articles]
Home About US Temples Facebook
Issue No. 163


மூத்த இதழ்கள்
Previous Issues



பகுதிகள்
Sections

தொடர்கள்
Series
கட்டுரைகள்
இராஜகேசரி
கல்வெட்டாய்வு
கட்டிடக்கலை ஆய்வு
கோச்செங்கட் சோழன் யார்?
பழுவூர்ப் புதையல்கள்
வலஞ்சுழிப் பயணங்கள்
வரலாற்றின் வரலாறு
திரும்பிப் பார்க்கிறோம்
கல்வெட்டுக் கதைகள்
பைசாசம்
அவர்
சங்கச் சிந்தனைகள்
சங்கச்சாரல்
Silpi's Corner
சேரர் கோட்டை
சிதையும் சிங்காரக் கோயில்கள்
Chola Ramayana
தேடலில் தெறித்தவை
பெரியபுராண ஆய்வு
மகேந்திரர் நாடகங்கள்
Pudukkottai Cave Temples
மாடக்கோயில்கள்
குடைவரைகள்
பல்லவர் பாதையில்
தமிழ் அமுதம்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்
பகுதி: கலையும் ஆய்வும்
முதலாம் குலோத்துங்கரின் 21ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் முதலாம் இராஜேந்திரர், பிற்பாண்டிய மரபைச் சேர்ந்த மாறவர்மர் விக்கிரமபாண்டியர் ஆகியோரின் மெய்க்கீர்த்தி சுட்டும் கல்வெட்டுகளும் இங்குள்ளன. மன்னர் பெயரற்ற நிலையில் கிடைத்திருக்கும் மூன்று கல்வெட்டுகளில்8 இரண்டு சோழர் காலத்தவை. பொ. கா. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளத்தக்க தெலுங்குக் கல்வெட்டு சம்மடகொம்டப்பா பெயரைத் தருகிறது.
இரா.கலைக்கோவன், மு.நளினி
பகுதி: கலையும் ஆய்வும்
இரா.கலைக்கோவன், மு.நளினி
பகுதி: கலையும் ஆய்வும்
சிராப்பள்ளி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களுள் ஒன்றான உறையூரில் மூன்று பழங்கோயில்கள் உள்ளன. உறையூரின் வடபகுதியில் சம்பந்தரால் பாடப்பெற்ற திருமுக்கீசுவரமும் மேற்கில் திருமங்கையாழ்வாரால் குறிக்கப்பெற்ற நாச்சியார் கோயிலும் கிழக்கில் பொ. கா. 9ஆம் நூற்றாண்டுத் திருப்பணியான தான்தோன்றீசுவரமும் அமைந்துள்ளன. இம்மூன்றுமே இன்று வளமான நிலையில் வழிபாட்டிலுள்ளன.
ச. கமலக்கண்ணன்
பகுதி: இலக்கியச் சுவை
தலைநகர் கியோத்தோவிலிருந்து கிழக்கே செல்பவர்களும் கியோத்தோவிலுள்ள தமது இல்லத்துக்குத் திரும்பி வருபவர்களும் சந்திக்கும் மலைச்சரிவு. அதுமட்டுமல்ல; தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் சந்திக்கும் புள்ளியும் ஆகும். சந்தித்துப் பிரிந்தவர்களும் முன்பு பிரிந்து இப்போது சந்திப்பவர்களும் நிறைந்த இடமும் இதுவே.
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.