http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 27


மூத்த இதழ்கள்
Previous Issues



பகுதிகள்
Sections

தொடர்கள்
Series
கட்டுரைகள்
இராஜகேசரி
கல்வெட்டாய்வு
கட்டிடக்கலை ஆய்வு
கோச்செங்கட் சோழன் யார்?
பழுவூர்ப் புதையல்கள்
வலஞ்சுழிப் பயணங்கள்
வரலாற்றின் வரலாறு
திரும்பிப் பார்க்கிறோம்
கல்வெட்டுக் கதைகள்
பைசாசம்
அவர்
சங்கச் சிந்தனைகள்
சங்கச்சாரல்
Silpi's Corner
சேரர் கோட்டை
சிதையும் சிங்காரக் கோயில்கள்
Chola Ramayana
தேடலில் தெறித்தவை
பெரியபுராண ஆய்வு
மகேந்திரர் நாடகங்கள்
Pudukkottai Cave Temples
மாடக்கோயில்கள்
குடைவரைகள்
பல்லவர் பாதையில்
தமிழ் அமுதம்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
இதழ் 27
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2006 ]
ஆசிரியர் குழு
பகுதி: தலையங்கம்
அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தின்கீழ் அர்ச்சகர்களாகப் பொறுப்பேற்பவர்களுக்கும் புத்தொளிப் பயிற்சி பெறப்போகும் தற்போதைய அர்ச்சகர்களுக்கும் அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள் குறித்த ஆசிரியர் குழுவினரின் பரிந்துரைகள்.
இரா. கலைக்கோவன்
பகுதி: கலைக்கோவன் பக்கம் / தொடர்: வரலாற்றின் வரலாறு
தமிழ்ப்பாடத்தில் மாணவர்களுக்கு அவரவர் தகுதிக்குரிய மதிப்பெண்களைத் தருவதில் தயக்கம் கூடாது. இந்த அளவிற்கு மேல் உயர்ந்த மதிப்பெண் மொழிப் பாடத்தில் கூடாது எனும் போக்குத் தவறானது. மாணவர்கள் சிறப்பாக விடையெழுதியிருந்தால் உரிய உயரிய மதிப்பெண்களை வழங்கிடல் வேண்டும். அப்போதுதான் தமிழ்ப் பாடத்தைத் தயங்காது தேர்ந்து கொள்ள மாணவர்க்கு ஊக்கம் பிறக்கும்.
மு. நளினி
பகுதி: கலையும் ஆய்வும் / தொடர்: குடைவரைகள்
மா. இலாவண்யா
பகுதி: கலையும் ஆய்வும் / தொடர்: கல்வெட்டாய்வு
டாக்டர். மைக்கேல் லாக்வுட் அவர்களின் 'Pallava Art' நூல் வரிசைப்படுத்தும் மகேந்திரரின் தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருத விருதுப் பெயர்களை ஆராயும் கட்டுரை.
ம.இராம்நாத்
பகுதி: பயணப்பட்டோம்
நாம இப்ப வீடு கட்ட பயன்படுத்தர செங்கல், கம்பி (உலோகம்), சிமெண்ட் (சுதை), மரம் இது எதுவுமே இல்லாமல், வெறும் கல் மட்டுமே (பாறைகளால்) கொண்டு சிவபெருமான், பிரம்மா (நான்முகன்), விஷ்ணு (திருமால்) ஆகிய மும்மூர்த்திகளுக்கும், விசித்திரசித்தன் எனும் அரசனால் எடுக்கப்பட்ட இலக்ஷிதாயனக் கோவில்னு எழுதியிருக்கு.
குடவாயில் பாலசுப்பிரமணியன்
பகுதி: அறிஞர் பக்கம்
ஆதித்த கரிகாலன் உண்மையிலேயே வீரபாண்டியன் தலையைக் கொய்தாரா? அவரைக் கொன்ற ரவிதாசன் முதலானவர்களை இராஜராஜசோழர் தண்டித்தாரா? உடையார்குடிக் கல்வெட்டு கூறும் செய்திகளை அலசும் கட்டுரையின் இறுதிப்பகுதி.
ஆசிரியர் குழு
பகுதி: இதரவை
வரலாறு.காம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, கிடைக்கப்பெற்ற வாழ்த்துச் செய்திகளின் ஒரு பகுதி. வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. மேலும், தொலைபேசியிலும் நேரிலும் வாழ்த்துத் தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.