![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [168 Issues] [1679 Articles] |
Issue No. 156
![]() ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சென்ற இதழில் ஐஹொளேவின் அருங்காட்சியகம், ஹுச்சிமல்லிகுடி கோயில், இராவணபாடி சிவன் குடைவரை ஆகியவற்றைப் பார்த்தோம். பதாமி சாளுக்கியர்கள் இந்துமதக் கோயில்கள் மட்டுமின்றி பௌத்த, சமண மதங்களையும் ஆதரித்து வந்துள்ளனர். அவர்கள் இம்மூன்று மதங்களுக்கும் வழிபாட்டிற்கென ஐஹொளேவில் வியப்பூட்டும் வகையில் கட்டுமானக் கோயில்கள் மட்டுமல்லாது குடைவரைகளையும் செய்வித்துள்ளனர். இவ்விதழில் ஐஹொளேவின் கட்டடக்கலையின் உச்சமான துர்கா கோயில், அவ்வளாகத்தில் உள்ள லட்கான் கோயில், சூரியநாராயணகுடி, கௌடாரகுடி, சக்ராகுடி, படிகெர்குடி மற்றும் அம்பிகெர்குடி வளாகம், ஜோதிர்லிங்கா வளாகம், மல்லிகார்ஜுனா வளாகம், சமணர் குடைவரை, மெகுட்டி பௌத்த விஹாரை, சமணர் கோயில் ஆகியவற்றின் படத்தொகுப்பினைக் (Photo Gallery) காணலாம். ஐஹொளே கோயில் வளாகங்கள் – Ariel view: ![]() A. துர்கா கோயில் வளாகம்: 1. துர்கா கோயில்: தென்னிந்தியக் கோயில் கட்டடக்கலையின் மகுடமான துர்கா கோயில் விமானம் கஜப்ருஷ்ட வகையைச் சார்ந்தது. கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் எண்ணற்ற ஒப்பற்ற அழகுமிக்க சிற்பங்கள் உள்ளன. ![]() துர்கா கோயில் – கிழக்கு முகம் ![]() துர்கா கோயில் – மேற்கு முகம் ![]() துர்கா கோயில் – வடக்கு ![]() கருவறை சுற்றுப்பாதை தூண் சிற்பங்கள் ![]() ![]() வாயிற் காவலர் ![]() வாயிற் காவலர் ![]() கருவறை நுழைவாயில் ![]() கூரையில் சிற்ப வேலைப்பாடு (பட உதவி: இணையம் ![]() Door jamb ![]() ![]() தூண் சிற்பம் ![]() நந்தியணுக்கர் ![]() ![]() நரசிம்மர் ![]() கருட வாகனத்தில் விஷ்ணு ![]() வராகர் ![]() மகிஷாசுரமர்த்தனி ![]() 2. சூரியநாராயண குடி: ![]() 3. லட்கான் கோயில்: ![]() ![]() தூண் சிற்பம் ![]() 4. கௌடார குடி: ![]() 5. சக்ரா குடி ![]() 6. படிகர் குடி ![]() B. அம்பிகெரா குடி வளாகம் ![]() ![]() ![]() C. ஜோதிர்லிங்கா வளாகம் ![]() ![]() ![]() D. மல்லிகார்ஜுனா வளாகம் ![]() ![]() E. மெகுட்டி ஹில் 1. புத்த விகாரை ![]() குடைவரையின் வரைபடம் ![]() புத்த விகாரை முகப்பு ![]() தோரணவாயில் ![]() சிதைக்கப்பட்ட புத்தர் சிலை 2. மெகுட்டி சமணர் கோயில்: ![]() ![]() G. சமணர் குடைவரை ![]() ![]() குடைவரையின் உட்புறம் ![]() குடைவரையின் உட்புறம் ![]() தீர்த்தங்கரர் கருவறை ![]() பார்சுவநாதர் ![]() ![]() ![]() |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |