http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 122


மூத்த இதழ்கள்
Previous Issues



பகுதிகள்
Sections

தொடர்கள்
Series
கட்டுரைகள்
இராஜகேசரி
கல்வெட்டாய்வு
கட்டிடக்கலை ஆய்வு
கோச்செங்கட் சோழன் யார்?
பழுவூர்ப் புதையல்கள்
வலஞ்சுழிப் பயணங்கள்
வரலாற்றின் வரலாறு
திரும்பிப் பார்க்கிறோம்
கல்வெட்டுக் கதைகள்
பைசாசம்
அவர்
சங்கச் சிந்தனைகள்
சங்கச்சாரல்
Silpi's Corner
சேரர் கோட்டை
சிதையும் சிங்காரக் கோயில்கள்
Chola Ramayana
தேடலில் தெறித்தவை
பெரியபுராண ஆய்வு
மகேந்திரர் நாடகங்கள்
Pudukkottai Cave Temples
மாடக்கோயில்கள்
குடைவரைகள்
பல்லவர் பாதையில்
தமிழ் அமுதம்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
இதழ் 122
[ ஆகஸ்ட் 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர்
இரா. கலைக்கோவன்
பகுதி: கலைக்கோவன் பக்கம்
உனக்கு அழுந்தூர் நினைவிருக்கும் என்று நம்புகிறேன். நம் வரலாற்றாய்வு மையம் அங்கு 1985இல் மேற்கொண்ட களஆய்வுகளின்போது வரகுணீசுவரம் கோயிலும் அதன் சுற்றுப்புறத்தில் பல அரிய சிற்பங்களும் கண்டறியப்பட்டன. கோயிலில் இருந்து சோழர், பாண்டியர் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டன. அகழ்ந்தெடுக்கப்பட்ட சிற்பங்கள் சிராப்பள்ளி அருங்காட்சியகத்திற்கு அளிக்கப்பட்டன.
சு.சீதாராமன்
பகுதி: கலையும் ஆய்வும்
ச.சுந்தரேசன்
பகுதி: கலையும் ஆய்வும் / தொடர்: பல்லவர் பாதையில்
திருச்சிராப்பள்ளிக்கு நான் வரும் ஒவ்வொரு முறையும் உச்சிப் பிள்ளையார் கோயில் எனது பயணத் திட்டத்தின் இறுதி இடமாக அமைவது வழக்கம். வெளிச்சம் மறைந்து விடுமே என்ற துரித கதியில் மலைப் படிகளில் ஏறி தாயுமானவர் சன்னிதியில் சிறிது நேரம் ஆசுவாசம் செய்து சன்னதியின் எதிரிலுள்ள படி வரிசையின் கடைசி படியில் கால் வைக்க யத்தனிக்கும் வேளை காவேரியின் குளுமையைச் சுமந்து கிழக்கிலிருந்து வரும் சில்லென்ற காற்று உடலைத் தழுவிச் செல்லும் போது மனம் ஊன்மத்தமாகும்.
அர. அகிலா
பகுதி: கலையும் ஆய்வும்
கி.ஸ்ரீதரன்
பகுதி: கலையும் ஆய்வும்
ரிஷியா
பகுதி: இலக்கியச் சுவை
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.