http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > சிறப்பிதழ் பகுதி
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம். கீழே காணப்படும் புகைப்படத் தொகுப்பு நாங்கள் அனைவரும் முனைவர் கலைக்கோவனுடன் மேற்கொண்ட பல்வேறு பயணங்களின்போது எடுக்கப்பட்டதாகும். வரலாற்று உண்மைகளைத் தேடி இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நடந்த அந்தப் பாதங்களின் கடந்த ஐந்து வருடச் சுவடுகள் மட்டுமே இங்கு பதிவாகியிருக்கின்றன.

மற்றவற்றை அடுத்த நூற்றாண்டின் தமிழக வரலாறு பதிவு செய்யும்.

அன்புடன்
ஆசிரியர் குழு




ஓயாத உழைப்பே ஓர் உருவாய்...




சிந்தனையே செல்வமாய்...





பண்பாட்டுச் சிகரத்தை வியக்கும் கலைச் சிகரம்





தலை மாணவியுடன் தளராத பயணம்





மேடையில் ஏறிவிட்டால் தடையற்ற மடைவெள்ளம்





அறுபது நிறை அறிஞருக்கு ஆதீனத்தார் வாழ்த்து





முப்பெரும் விழாவில் முத்தான முதல் உரை





ஆய்வுக் குறிப்புக்கள் ஆயிரமாயிரம்....





மறக்கவே முடியாத முதல் பயணங்கள்





பல்லவ உளிகளைப் பார்த்துப் பார்த்து வியப்பு





வரலாற்றைத் தேடித் தேடியே நடந்த வாழ்க்கைப் பயணம்





ஓயாத உடலும் ஓய்ந்திருக்கும் ஒரு பொழுது





குடைவரைகளுடன் மாறாத மயக்கம்...





மணி மணியாய் இரு மாணவியர்





உடன் பயணிப்பவர்களையும் சிகரத்திற்கு அழைத்துச் செல்லும் உள்ளம்





உரத்த சிந்தனைகளிலேயே ஊறி நிற்கும் உள்ளம்





பல்லவ ஒருகல் தளிகளில் தன்னைப் பறிகொடுத்த இதயம்





வரலாறு டாட் காமின் இதயமொன்றிற்கு வழியனுப்பு விழா





மேடை தோறும் முழங்கும் தமிழ்





சிறிய குறிப்பேட்டில் சிக்கிவிடும் பண்டைய வரலாற்று அதிசயங்கள்...





கல்வெட்டுக்களைத் தேடிக் காடுகளிலும் மலைகளிலும்...





இதயத்தை எப்போதுத் தொட்டுவிடும் இராஜராஜீஸ்வரம் விமானத் தளத்தில்...





வரலாறே வாழ்வாக.... வாழ்வே ஒரு வரலாறாக.....





கலைப்பிரியருடன் இசைப்பிரியர்





இரு சிகரங்களுள் எது உயரம் ?





அடக்கமே உருவான ஆய்வாளர் பாலாவுடன்...





(கோயில்) கட்டுமானக் கலைக்குள் கமலை கைப்பிடித்து அழைத்துச்சென்ற கலை...





சோழர் கால ஆடற்கலையை அடையாளம் காட்டிய கலை....





மாணவர்களை முனைவர்களாக மாற்றும் கலை....





வெயிலாவது, மழையாவது!! ஆய்விற்குப் பிறகுதான் அவையெல்லாம்!!





உயரம் என்று எதுவுமே இல்லை. முயற்சியுடையவர்களுக்கு எல்லாமே தொட்டுவிடும் தூரம்தான்!





செயலை முடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தபிறகு, ஏணி இருந்தால் என்ன, சாரம் இருந்தால் என்ன?





எதுவுமே இல்லாவிட்டால்தான் என்ன?





ஆண்டிச்சிப்பாறையில் ஆய்வு முடிந்த அமைதியுடன்





தமிழிசையில் தன்னையே மறக்கும் கலை...





புதிய கலைத்தொழில் நுட்பங்கள் கற்க அஞ்சாத கலை...





ஆய்வுகள் அனைத்துமே மீளாய்வுக்குட்பட்டவையென்னும் உறுதி





இராஜசிம்மருக்கும் இராஜராஜருக்கும் இதயத்தில் தனியிடம்





கல்வெட்டுப் பாடங்களில் துளியேனும் பிழைகளைப் பொறுக்கார்





வரலாற்றை நோக்கி வாருங்களென்னும் அறைகூவல்





வையத்துள் வாழ்வாங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்

வாழ்வை நிறைவாக வாழ்ந்தோமென்கிற உணர்வே மி(ஞ்சு)ச்சம்...
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.