http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[167 Issues]
[1671 Articles]
Home About US Temples Facebook
Issue No. 160


மூத்த இதழ்கள்
Previous Issues



பகுதிகள்
Sections

தொடர்கள்
Series
கட்டுரைகள்
இராஜகேசரி
கல்வெட்டாய்வு
கட்டிடக்கலை ஆய்வு
கோச்செங்கட் சோழன் யார்?
பழுவூர்ப் புதையல்கள்
வலஞ்சுழிப் பயணங்கள்
வரலாற்றின் வரலாறு
திரும்பிப் பார்க்கிறோம்
கல்வெட்டுக் கதைகள்
பைசாசம்
அவர்
சங்கச் சிந்தனைகள்
சங்கச்சாரல்
Silpi's Corner
சேரர் கோட்டை
சிதையும் சிங்காரக் கோயில்கள்
Chola Ramayana
தேடலில் தெறித்தவை
பெரியபுராண ஆய்வு
மகேந்திரர் நாடகங்கள்
Pudukkottai Cave Temples
மாடக்கோயில்கள்
குடைவரைகள்
பல்லவர் பாதையில்
தமிழ் அமுதம்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
இரா.கலைக்கோவன், மு.நளினி
பகுதி: கலையும் ஆய்வும்
சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் 18 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது கல்வெட்டுகளில் அழிந்தியூர் என்றழைக்கப்படும் அழுந்தூர். 1985இல் அப்பகுதியில் அரிசி அரைக்கும் சிறிய ஆலையை நடத்திவந்த திரு. ஜே. சத்யநாராயணன் அளித்த தகவலே அழிந்தியூர் ஆய்வுக்கு வித்திட்டது. அதுநாள்வரை வரலாற்று வெளிச்சம் பெறாதிருந்த அழிந்தியூரின் கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன.
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்
பகுதி: கலையும் ஆய்வும்
மு.நளினி, அர.அகிலா
பகுதி: கலையும் ஆய்வும்
மா.இராசமாணிக்கனார்
பகுதி: இலக்கியச் சுவை
தமிழகத்தை ஆண்டுவந்த சேர, சோழ, பாண்டியர் என்ற முடியுடை மூவேந்தரும் பாரி, காரி, அதிகன் போன்ற சிற்றரசரும் பழுத்த மரங்களை நாடிச் செல்லும் பறவைகளைப் போலத் தம்மை நாடிவந்த இயற்றமிழில் வல்ல புலவரையும், இசைத்தமிழில் வல்ல பாணரையும், நாடகத் தமிழில் வல்ல கூத்தரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்றனர்; அருகிலிருந்து உணவு அருந்தினர்; உயர்ந்த ஆடைகளை வழங்கினர்; அரண்மனையிலேயே பலநாள் இருக்கச் செய்தனர்; இறுதியில் வேண்டிய பரிசிலை நல்கி விடையளித்தனர்.
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.