http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 19

இதழ் 19
[ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே!
இராஜகேசரி-வாசகர் எண்ணங்கள்
இராஜகேசரி - புத்தக வெளியீடு
பழுவூர் - 8
பிரதிமாலட்ஷணம்
யசுகுனி ஜிஞ்ஜா
Gopalakrishna Bharathi - 5
மஹாவைத்தியநாத சிவன்
சங்கச் சிந்தனைகள் - 7
இதழ் எண். 19 > கதைநேரம்
இராஜகேசரி-வாசகர் எண்ணங்கள்
கோகுல் சேஷாத்ரி
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கும் மேலாக வரலாறு டாட் காமில் வெளிவந்த இராஜகேசரி சரித்திரத் தொடரின் முதல் பாகம் முடிந்துள்ள நிலையில் தொடரைப் பற்றி அவ்வப்போது வாசகர்கள் தெரிவித்த எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். பின்னுட்டம் என்பது எழுத்தாளனுக்கு மிக முக்கியம். தான் எழுதிக்கொண்டிருக்கும் விஷயம் தக்கபடி வாசகர்களைப் போய்ச் சேருகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் மேற்கொண்டு எவ்வாறு எழுத்தை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிந்துகொள்வதற்கும் வாசகர் பின்னூட்டம்தான் ஒரே வழி.

இராஜகேசரியைப் பொறுத்தவரை பின்னூட்டமளித்த அத்தனை வாசகர்களுக்கும் நன்றிக் கடப்பாடுடையவனாகிறேன். இவை என் எழுத்தை வளர்த்தன. வளப்படுத்தின. உரமூட்டின. உற்சாகப்படுத்தின. முடிந்தவரை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பதில்கள் அளித்திருந்தாலும் ஓரிரு சமயங்களில் சில மடல்களுக்கு பதிலளிக்க இயலவில்லை. அவற்றை வாசகர்கள் மன்னிப்பார்களாக.

வாசகர்களின் பாராட்டை என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரமென்று சொல்வதைவிட பொதுவாக சரித்திர நாவல்களுக்கு உலகெங்கிலுமுள்ள தமிழ் வாசகர்கள் தரும் வரவேற்பாகக் கருதுவதே பொருந்தும். சரித்திர நாவல்களுக்கு உரிய களத்தை தமிழில் அமைத்துக்கொடுத்த பேராசான் அமரர் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்து வணங்கி நிற்கிறேன்.

வணக்கம்.

அன்புடனும் நன்றியுடனும்
சே.கோகுல்.


***********************************************************************************************


Gokul, needless to say, I am excited to read 'Rajakesari'. You are doing a great job. I can foresee this novel getting published as a book. Good luck to you. Satish
- Satish Kumar.A (2/16/2005 1:53:48 AM)
Good going
- sps (9/15/2004 7:07:35 AM)
A nice work. Very interesting. I am waiting for the other parts. Please keep up the good work Mr Gokul. I am waiting
- Umapathy (9/22/2004 10:17:46 AM)
Very Interesting !
- Sivakumar (10/20/2004 10:37:22 AM)
Rajakesari . A fantastic storey so far. I am keen to read the next one right now. Could you please let me know in what frequency you publish this.
- N. Chandra Ramani (11/19/2004 11:10:23 AM)
I am eagerly waiting for the next chapters on the net. This story is quite interesting..Your writing flow is very good.
- A.Vaidyanathan (12/21/2004 3:52:50 AM)
ராஜகேசரி என்ற இந்த வரலாற்றுத் தொடர் மிகச் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. நடையில் வேகமும், துள்ளலும் மிக இயல்பாக இருக்கிறது. கதாசிரியருக்கு சரித்திரத்தில் இருக்கும் ஆழ்ந்த அறிவு தெளிவாக புலப்படுகிறது. கதாசிரியரின் வர்ணனை திறனுக்கும், சிறப்பான நடைக்கும் எடுத்?க்காட்டாக கதையைப் படிக்கும் பொழுது அக்கால தஞ்சாவூர் கண்களில் விரிவதை செல்லலாம். கதையின் ஆரம்பத்தில் உள்ள முன்னுரையில் அக் கால மக்களின் வாழ்க்கை முறைகளை விளக்கப் போவதாக சொல்லப்பட்டாலும், கதையின் போக்கில் அப்படித் தெரியவில்லை. ஒரு சதி அதைச் சுற்றி பின்னப்படும் கதை என்று வழக்கம் போல ஒரு "மசாலா" வரலாற்றுக் கதையாகவே கதையின் போக்கு "இது வரை" தென்படுகிறது. தற்கால நிகழ்வுகள் கதைக்குள் புகுத்தப்பட்டது போல சில இடங்களில் தெரிகிறன. குறிப்பாக ராஜராஜரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவரை காண வருபவர்களை குறிப்பெடுத்துக் கொள்ளுதல் போன்றவை கதை நிகழும் காலத்தில் இருந்திருக்குமா என்ற ஐயம் எழுகிறது. ஆனாலும் அந்தக் கற்பனை சிறப்பாகவே உள்ளது. கல்கியின் பாதிப்பு கோகுலிடம் தேவைக்கு அதிகமாகவே தென்படுவதை தவிர்த்திருக்கலாம். கல்கியின் பாணியில் எழுதுவதற்கு கூட ஆழ்ந்த புலமை தேவை. என்றாலும், தன்னுடைய தனித்தன்மையை கதையில் கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் சில குறைகள் தென்பட்டாலும், மிக சிறப்பான ஒரு வரலாற்று கதையாக இது வெளிவரும் என்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் மிக வலுவாகவே உள்ளன தொடர்ந்து மிகச் சிறப்பாக எழுத எனது வாழ்த்துக்கள்
- சசி (12/25/2004 1:18:48 AM)
உங்களது தொடர் முழுவதையும் படித்தேன் சுவாரசியமாக இருக்கிறது தொடர்ந்து எழுதவும் நன்றி
- தங்கமணி (1/16/2005 11:25:43 PM)
it was a wonderful idea.being a historical novel addict i am enjoying this.
- arun kumar.S (1/29/2005 8:51:40 AM)
good. just like reading Ponniyen selvan. very interesting
- visalakshi (2/14/2005 7:00:04 PM)
The skectch you have given in this chapter is very useful. In the coming chapters also you can give more like this
- A Vaidyanathan (2/16/2005 11:33:09 AM)
It's a nice feeling to read this historical novel and it will be extremely good if a map of that era also finds a place in this, so that it will be easy and more interesting to read.
- Uma (3/7/2005 3:46:00 AM)
thanks for your wounderful creation. i came to know more think about our grand's best regard S.s. Sri Ram prasath
- S.S. Sri Ram Prasath (3/14/2005 6:48:35 AM)
Looks like Kalki is reborn in Gokul. Great Going! Waiting for the next chapter....
- Uma Shankar (6/25/2005 3:45:15 AM)
Dear Gokul, Story is moving nicely,. u r keeping the momentum. you are putting comments for few words, I agree. still when you are using rich tamil words please specify the usage of that word. Wish you all the best. Anbudan, M. Ramanath
- Vaageesa Padnitha padaarar (7/17/2005 7:52:43 AM)
Dear Gokul Its going in a great pace...Kalandrukollalam could have been avoided dont you think?
- Sri (7/23/2005 10:22:32 AM)
Anbulla Thiru. Gokul, 'Raaja Kesari' is as interesting and exciting as 'Ponniyin Selvan'. Sometimes I feel like Kalki himself just continued writing this after his famous epic. It's of very high quality and I am sure that it feels like already a classic to me (and my family). But it's painful to wait a whole month for the next episodes, where I want to read the whole of novel in a single sitting. I know it's not possible to have the novel at once, but the website could be updated more often (say weekly) than once a month (sounds like once a blue moon to me :) I would also like to know if there are other work of yours, which I can readily get from publications/bookshops. Thank you for all the episodes sofar. Anbudan, Ananth
- Ananth Pattabiraman (8/21/2005 7:09:14 AM)
துழாய்க்குடி என்பதை தாவடி என்று சொன்னால் பொருந்தும். காரணம் இன்று முதல் பல நாட்களாக எங்கள் கிராமம் அவ்வாறுதான் அழைக்கப்பட்டது. தாவடி என்றால் போர் சேனைகள் தங்குமிடம்
- இரத்தினவேலு (9/7/2005 5:00:18 AM)
Dear Sirs, I am very happy about this stroy. I will introduce this site to my friends. My wishes and pray for your good job. Regds / SingaiPrakash
- Singai Prakash (9/8/2005 10:04:11 AM)
WHEN THE NEXT ISSUE OF THIS BOOK WILL COME
- N.JOTHI (9/12/2005 5:35:35 AM)
this storry told many new message for spy's action and his background.but this storry is not continued after 27 episode. why? pls continue ?
- c.anbu rose (9/25/2005 8:44:43 AM)
good
- ravi (10/10/2005 7:35:53 PM)
Dear Gokul, As usual, your flow is going great. The tempo and suspense is well maintained. Excellent work. Eagerly awaiting for the climax but a bit worried that the story will be ending soon. Historical facts sprinkled across ths story shows your touch. Great going. Regards, Satish
- Satish Kumar Arunachalam (10/17/2005 4:26:16 AM)
Hello Gokul, You are doing a great job with this novel!. I think there is some discrepency in the picture on this page . The North and South gate names are interchanged. Also, it would be better if you maintain the standard of keeping the North of the map to the top. regards, Karthik
- Karthik (11/18/2005 2:27:20 PM)
i had full ur story this is so nice and i like very much becouse of this is real story and also i wanto know when will ur next episod come kindly let me know i waiting for ur next episod no.40
- muruganandham (12/18/2005 1:51:39 AM)
Very well written story - facts and fiction - congratulations!
- Uma (12/19/2005 4:37:37 AM)
We should also give a honorific to Gokul, How about "Charithrakatha kesari". Wonderful reading, it is a new genre apart from the typical love and war of historicals. It is really an oxymoron "Historical Novel". Hope it will get published as book soon.
- Raghu (12/19/2005 6:08:17 AM)
DEAR SIR, I AM REALY SO HAPPY, AND CLAIMAX IS VERY VERY INTERESTING HOW TO EXPALIN ABOUT THE END I DONT KNOW, BUT REALY NICE. AND I WAS EXPECTED THE LAST EPISODE THANKS FOR GIVEN THE EPISODE, (UNGAL KADHAI ENNAI ANDHA KALATHIL AALTHIVTTADHU NERIL IRUNDHU PAARPADHAI PONDRA ORU ENNAM WOW WISH U ALL THE BEST , REGARDS
- MURUGANANDHAM (12/20/2005 5:24:28 AM)
Dear Gokul The novel is very insteresting. Thank you very much for giving us such an interesting novel. Already I am waiting for the Cheran Kottai Regards Pari
- Pari (12/20/2005 8:05:09 AM)
Gokul, I have been reading the novel right from the days you started this in PS group. You have managed to keep the interest going and the ending (of part 1) is quite good. Hope the second part will be as interesting if not better. Regards, Ramani
- Ramani (12/20/2005 8:18:03 AM)
Just fantastic
- Periyathambi Srinivasan (12/21/2005 2:21:55 AM)
This story is really good. Generally such historical stories has main line as love or some young man. Here even without youth and love, you have given an interesting Historical Novel. The Novel is simply superb and interesting. I am looking forward to read the second part.
- Poorna (12/21/2005 3:56:40 AM)
the climax culminating in preventing the attempt to kill the King has been very graphically portrayed. we feel the chill and are greatful that the prayers of the King's family have been well answered ! If the achievements of the great emperor are seen visibly it is the unending stream of ministers, warriors and other watchful citizens that lie as the foundation. Long live such noble souls!
- dseshadri (12/21/2005 4:43:10 AM)
Hi Gokul, Excellent, u really taken me out to our dream period , but sorry my dear friend we can't wait , we need "Cheeran Kottai" from next issue onwards, your time request got rejected. We need it and u can do it , keep going on
- shankaran (12/22/2005 3:29:39 AM)
really a fantastic story but tell me is it a real History or a narrated story
- Jegadheesh (12/24/2005 4:22:26 AM)
This novel is really super. Thanks for the team. you are doing a wonderfull job. I wish you a very happy new year. this year i am expecting more from this site. Thanks again.
- G.Vinaikumar (12/30/2005 4:16:32 PM)
Really a gripping novel. Your writing is excellent and the way of story telling literally narrates the story verbally. Great work Gokul. Eagerly waiting for the second part.
- A.Vaidyanathan (12/31/2005 10:53:27 AM)
It was too good to miss. Please keep up the good work.
- Umapathy (1/8/2006 7:57:45 AM)

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.