http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[143 Issues]
[1515 Articles]
Home About US Temples Facebook
Issue No. 56

இதழ் 56
[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

என்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்?
புவனேசுவர விளக்கு
Elephant - The War Machine
திரும்பிப்பார்க்கிறோம் - 28
திருத்தங்கல் குடைவரை
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3
அழகி
அவர் - பகுதி 8
Thirumeyyam - 3
Silpi's Corner-08
அவர் இல்லாத இந்த இடம் . . .
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1
தசரூபகத்தில் நாட்டியம்
SMS எம்டன் 22-09-1914
இதழ் எண். 56 > இதரவை
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3
ச. கமலக்கண்ணன்

வாசகர்களுக்கு வணக்கம்.

இவ்விதழில், நாம் அன்றாடம் வழிபடும் இறைவன் இறைவிகளுக்கான தமிழ்ப் பெயர்களை அறிமுகப்படுத்த உள்ளோம். முனைவர் இரா.கலைக்கோவன் அவர்கள் தனது நூல்களில் பயன்படுத்தும் சொல்வழக்குகளைத் தொகுத்து அளிக்கிறோம்.

1. பிரகதீசுவரர் - பெருவுடையார்

2. தட்சிணாமூர்த்தி - தென்முகக் கடவுள், ஆலமர் அண்ணல்

3. கஜசம்ஹாரமூர்த்தி - ஆனை உரித்த தேவர்

4. கல்யாணசுந்தரேசுவரர் - மணவழகர்

5. ரிஷபதேவர் - காளைத்தேவர்

6. திரிபுராந்தகர் - முப்புரம் எரித்த தேவர்

7. பிட்சாடனார் - பிச்சைத்தேவர்

8. அர்த்தநாரீசுவரர் - அம்மையப்பர்

9. நடராஜர் - ஆடல்வல்லான்

10. பிரம்மா - நான்முகன்

11. விஷ்ணு - திருமால்

12. துர்கை - கொற்றவை

13. கஜலட்சுமி - யானைத்திருமகள்

14. சப்தமாதர் - எழுவர் அன்னையர்

15. ஜேஷ்டை - சேட்டைத்தேவி

இம்முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் விக்கிபீடியா என்ற அமைப்பு தமிழ் வலையுலகில் தனித்தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒரே பணியை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் திரும்பத் திரும்பச் செய்வதைக் காட்டிலும் இனி புதிய தமிழ்ச் சொற்களைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவு செய்யக் கருதியும், அனைவரும் பயன்பெறும் விதத்தில் ஒரே தொகுப்பாக ஒரே இடத்தில் சேமித்து வைக்கும் எண்ணத்திலும், இத்தொடர் இத்துடன் நிறுத்தப்படுகிறது. வாசகர்கள் அனுப்பும் அனைத்துச் சொற்களும் தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்.

நன்றி. வணக்கம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.